ஹரியாணாவில் வதேரா நில மோசடி எதுவும் செய்யவில்லை: 3 நபர் கமிட்டி சொல்லியாச்சு!
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா மீது கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்.புடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக ஹரியாணா மாநில பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த அசோக் கெம்கா குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ண மோகன் தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டி விசாரணை அறிக்கையை தயாரித்துவிட்டது என்றாலும், அறிக்கை விவரங்களை வெளியிட முடியாது, தலைமை செயலாளரிடம் தான் ஒப்படைக்கப்படும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தனர்.
ஆனாலும் அந்த அறிக்கையில் வதேரா எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் அசோக் கெம்கா கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த அறிக்கை மாறுபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications