ஆசிய விளையாட்டுப் போட்டியில் 18 முன்னாள் விடுதலைப் புலிகள்: இலங்கை அறிவிப்பு
கொழும்பு: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக விடுதலைப்புலிகளாக இருந்நது சரணடைந்த 18 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய, இலங்கை மறுவாழ்வு மற்றும் சிறை மறுசீரமைப்புத் துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீரா, கடந்த சில நாட்களாக நடந்த மறுவாழ்வு திட்டங்களின் போது 180 இளைஞர்கள் விளையாட்டு திறன் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்றார். குறிப்பாக துப்பாக்கி சுடுதல், கராத்தே, கால்பந்து, நீச்சல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.
அவர்களில் 18 பேர் ஆசிய விளையாட்டு போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பார்கள். அவர்கள் கொழும்பில் உள்ள விளையாட்டு விடுதிக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications