முதல் நபர் கற்பழித்தவுடன் மயங்கிய 5 வயது டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன்

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி 2 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனோஜ் குமார்(22) சிறுமியை தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும், தனது நண்பன் பிரதீப்(19)
தான் கற்பழித்தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதீப் போலீசாரிடம் தெரிவித்ததாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
மனோஜ் சிறுமியை கற்பழித்தபோது அவர் உதவி கேட்டு அலறித் துடித்தார். மேலும் சிறுமிக்கு அப்போது ரத்தப் போக்கு ஏற்பட்டது. மனோஜ் கற்பழித்த பிறகு சிறுமி சுயநினைவை இழந்துவிட்டார். அப்படி இருந்தும் பிரதீப் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க அவர்கள் சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தனர். சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர். பின்னர் மனோஜ் சிறுமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு பிரதீப்புடன் டெல்லி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து இருவரும் தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ரயில் ஏறினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications