பிரதமராக ஆசை இல்லை.. கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன்...: ப.சிதம்பரம்
டெல்லி: தமக்கு பிரதமராகும் எண்ணம் எதுவுமே இல்லை... கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் நீங்கள் பிரதமராகிவிட்டால் யார் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

மேலும் மத்திய அரசு இன்னும் 13 மாதங்கள் ஆட்சியில் இருக்கும். அப்போது இந்தியாவின் வளர்ச்சி 8% எட்டும். அடுத்த 2 முதல் 4 மாதங்களில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்தல் மசோதா, 49% அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் காப்பீட்டு மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். நிலக்கரி துறை, சாலை துறை ஆகியவற்றை கண்காணிக்க புதிய ஒழுங்கு முறை ஆணையங்கள் தேவைப்படுகின்றன என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications