ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டத்தை நிறைவேற்றும் 14வது நாடு பிரான்ஸ்: முதல் திருமணம் ஜூனில்...
பாரிஸ்: பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரான்சில் ஓரினச்சேர்ககையாளர்களிடையே திருமணத்திற்கு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு மட்டங்களில் பிரச்சினை எழுப்பப்பட்டது. நாட்டின் பாரம்பரிய பழக்கத்திற்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கைக்கு பழமைவாத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.
இந்நிலையில், தலைநகர் பாரீசில் இதுகுறித்து தொடர் போராட்டங்களும், விவாதங்களும் நடைபெற்றன.

14வது நாடு...
ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டத்தை நிறைவேற்றும் 14வது நாடு பிரான்ஸ் ஆகும்.

அபார வெற்றி...
பிரான்சின் தேசிய சட்டசபையில் இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு 331-225 வாக்குகள் பெற்று பெரும் ஆதரவுடன் நேற்று சட்டம் நிறைவேறியது.

பிரச்சினை வருமோ...
இந்த திருமணச்சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடக்கும் என ஆயிரக்கணக்கான போலீசார் தேசிய சட்டசபை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

முதல் திருமணம் ஜூனில்...
இந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான முதல் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கும் என்று நீதித்துறை மதிரி கிருஸ்டியன் தவுபிரா கூறினார்.

நியூசிலாந்தும் ஒப்புதல்...
இதுபோன்று ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு போன வாரம் நியூசிலாந்து ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications