தூத்துக்குடியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகன் மைக்கேல்ராஜ் (34). பால் வியாபாரி. அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை (பெயர், விவரம் வெளியிடுவதை தவிர்த்துள்ளோம்) ஏமாற்றி கற்பழித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து அறிந்த மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது மைக்கேல்ராஜ் பெயரை கூறியுள்ளார் மாணவி. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மைக்கேல்ராஜை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications