மரக்காணம் கலவரம்- தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனை
விழுப்புரம்: மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தமது தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டத்தை கடந்த 25ந் தேதி நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள சென்ற பாமகவினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமானது.
இந்த கலவரத்துக்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் தான் என பாமக நிறுவனர் ராமதாசும், பாமக தான் காரணம் என தொல்.திருமாவளவனும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட தலைவர்களை சந்தித்து மரக்காணம் கலவரம் பற்றி திருமாவளவன் விளக்கி வருகிறார்.
மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக ராமதாஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்க்கு பாமக துணை பொதுச் செயலாளர்கள் அவரசமாக வரவைக்கப்பட்டனர். 11 மணியளவில் கூட்டம் தொடங்கி யது. கூட்டத்தில் அன்புமணி ராமதாசும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் திருமாவளவனை போல் நாமும் பிற கட்சி தலைவர்களை சந்தித்து நம் நிலையை விளக்குவதா என்ற ஆலோசனை நடந்ததாகத் தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications