கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாருமில்லை...: உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil

கேரள தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் ஒருவர் உளவாளி போன்ற செயல்படுகிறார், ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் தமிழகத்துக்கு தருகிறார் என செய்திகள் வெளியாகின. உன்னிகிருஷ்ணன் என்பவர்தான் கேரள தலைமைச் செயலகத்தில் ஆற்று நீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுக்காக உளவு பார்ப்பதாகவும் கூறபட்டது பரம்பிக்குளம்- ஆழியாறு நீரை பகிர்ந்து கொள்வது குறித்து உன்னிகிருஷ்ணன் செயல்பாடுகள் பற்றி கேரள அரசு ஊழியர் ஒருவர் மாநில உளவுப்பிரிவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறுகையில், இதுகுறித்த உளவுத் துறையின் அறிக்கையை பார்த்தேன். எந்த முக்கிய ஆவணத் தகவல்களும் தமிழகத்துக்கு தரப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை என்றார் சாண்டி.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications