பாஸ்டன் குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணின் மரபணு யாருடையது?: பெண் தீவிரவாதியா? குழப்பத்தில் போலீசார்

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டத்தை காண வந்த பார்வையாளர்களை குறிவைத்து சமீபத்தில் செசன்யா தீவிரவாதிகள் 2 பேர் இரட்டை குண்டு வெடிப்பு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றொருவன் கைது செய்யப்பட்டான்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு துகள்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு வெடிகுண்டு துகளில் பெண் ஒருவரின் மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவரின் தொடர்பு இருக்க வேண்டும் என்ற யூகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை இது குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் மரபணுவாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அதே சமயத்தில் வெடிகுண்டு தயாரித்ததில் சம்பந்தப்பட்டவரின் மரபணுவா அல்லது சதியில் ஏதேனும் பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார்.
மேலும் இது குறித்து வெடிகுண்டு சதியில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications