சவீதா மரணம் எதிரொலி: அம்மாக்களை காப்பாற்ற அயர்லாந்தில் புதிய கருக்கலைப்புச் சட்டம்
Subscribe to Oneindia Tamil

இந்திய பல் டாக்டர் சவிதா ஹாலப்பா, 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற கருக்கலைப்பு செய்ய வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவ நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சவிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற சவீதாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் அவர் இறந்தார் எனத் தெரியவந்ததையடுத்து, சர்வதேச அளவில் அயர்லாந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக, தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது கருக்கலைப்பு செய்ய புதிய சட்டம் வழி செய்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications