ஆந்திராவில் சிக்கிய 25 இலங்கை மீனவர்கள்! 1500 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல்!!
நெல்லூர்: இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 25 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 1500 கிலோ எடையுள்ள மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் அருகே இஸ்குபள்ளி கடற்பரப்பில் நேற்று 3 படகுகளில் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த படகில் 14 மீனவர்கள் இருந்தனர். இதுபற்றி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,200 டன் எடையுள்ள மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக மே 1-ந் தேதியன்று ஆந்திராவில் மற்றொரு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. ஆந்திர கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications