ஏரல் அருகே சால்க்லேட் வாங்க வந்த சிறுமியை கற்பழித்த பலசரக்கு கடைக்காரர்
தூத்துக்குடி: தூத்துகுடி அருகே சாக்லேட் வாங்க கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை கடைக்காரர் கற்பழித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு தளவாய்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் சாக்லேட் வாங்க அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்றார். 4ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பரதன் என்பவரின் கடைக்கு சென்று சாக்லேட் கேட்டார். அப்போது பரதன் சிறுமியை கடையின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி கடையில் நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் நேராக கடைக்கு சென்றனர். ஆனால் அதற்குள் பரதன் தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பரதனை தேடி வருகின்றனர். பரதனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications