குயில புடிச்சு கூண்டில் அடச்சு.. 'சின்னதம்பியான' சிபிஐ.. ஒப்புக் கொள்கிறார் இயக்குனர்!

நிலக்கரி ஊழல் அறிக்கை குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக இணை செயலர்கள் தலையிட்டு முக்கிய பகுதிகளை நீக்கியிருந்தனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ இயக்குனர் ரஞ்சின் சின்ஹாவும் விசாரணை அறிக்கை திருத்தம் செய்யப்பட்டது உண்மைதான் என்று கூறினார். இந்த அறிக்கை மீதான நேற்றைய விசாரணையின் போது, மத்திய அரசையும் சிபிஐ அமைப்பையும் உச்சநீதிமன்றம் வெளுவெளுத்துவென வாங்கியது.
அப்போதுதான் 'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ அமைப்பு இருக்கிறது...சிபிஐக்கு ஏராளமான எஜமானர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் சொல்வதைச் சொல்லுகின்ற கிளிப் பிள்ளையாக இருக்கிறது என சாடியிருந்தது. இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவிடம் செய்தியாள்ர்கள் இன்று கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர். உச்ச நீதிமன்றம் கூறிய அனைத்தும் சரியே என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார்...
அதுசரி குயில புடிச்சு கூண்டில் அடச்சுன்னு சின்னதம்பி பிரபு போலவா சிபிஐ அமைப்பு பாட முடியும்?.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications