சிபிஐக்கு சுதந்திரம்... ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைப்பு
India
oi-Jaya
By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் கூண்டுக்கிளி என வர்ணிக்கப்பட்டுள்ள சிபிஐக்கு முழுமையான சுதந்திரம் தருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அமைச்சர்கள் குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர கபில் சிபல், சல்மான் குர்ஷித், நாராயணசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் அமர்ந்து பேசி, சிபிஐக்கு மேலும் சுதந்திரம் கொடுப்பது குறித்த திட்ட வரைவை உருவாக்குவார்கள். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தையும் இவர்களே இறுதி செய்வார்கள்.
Severely reprimanded by the Supreme Court for influencing the Central Bureau of Investigation (CBI) in the coal scam, Prime Minister Manmohan Singh today constituted a Group of Ministers to decide the plan of action to secure the autonomy of the investigating agency.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.