ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டார் ஜி.கே.மணி- தோப்பில் தங்குகிறார்
Subscribe to Oneindia Tamil

இவர்கள் ராமநாதபுரத்தில் தங்குவதற்கு கல்யாண மண்டபங்களோ, பிற இடங்களோ கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவரும் ஒரு தோப்பில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை ஜி.கே.மணி தலைமையிலான பாமகவினர் ராமநாதபுரம் காவல் நிலையம் வந்தனர். கோர்ட் உத்தரவின்படி அனைவரும் கையெழுத்து போடுவதற்காக வந்திருந்தனர். ஜி.கே.மணி காவல் நிலையம் உள்ளே சென்று முதலில் கையெழுத்திட்டார்.
பின்னர் மற்றவர்கள் வரிசையில் நின்று கையெழுத்திட்டனர். இவர்கள் 362 பேரும் ராமநாதபுரத்தில் தங்க வேண்டும் என்று ஜாமீன் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்குவதற்கு ஒரு இடமும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவரும் ஒரு தோப்பில் பந்தல் போட்டு அங்கு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications