நான் ஒரு அப்பாவி... கோர்ட்டில் ஸ்ரீசாந்த்! போலீசிடம் கதறிய அங்கீத்!

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்தவர் ஸ்ரீசாந்த். தற்போது ஸ்பாட்பிக்சிங் விவகாரத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஸ்பாட் பிக்சிங் தரகருக்காக வேலை பார்த்து ரூ.40 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதற்காக சூதாட்ட தரகர் கூறியப்படி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 2-வது ஓவரில் 13 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். ஸ்ரீசாந்த் உள்ளிட்ட ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கியோர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தாம் ஒரு அப்பாவி என்றும் தம்மை இந்த விவகாரத்தில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் கதறினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், ஸ்ரீசாந்துக்கு எதிராக போலீசார் நேரடி ஆதாரம் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. அவர் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டனர் என்றார்.
மேலும், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களை 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப காவல்துறையினர் மனு செய்தனர். ஆனால், மூவருக்கும் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் போது அங்கீத் சவான் கதறி அழுதிருக்கிறார், தான் மோசமானவர்களின் பேச்சைக் கேட்டு ஏராளமான தவறுகளை செய்துவிட்டதாகக் கூறி தமது குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications