ஈரான் பெண்களின் அதிபர் கனவு அம்பேல்: ஆண் மட்டுமே அதிபர் என மதகுரு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்: ஈரானின் அதிபராக பெண்கள் வரமுடியாது என மதகுரு அயோதல்லா முகமது யாஸ்டி தெரிவித்துள்ளார்.
ஈரானில் வரும் ஜூன் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அதில் சுமார் 30 பெண்கள் போட்டியிட எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில், அந்நாட்டின் மதத்தலைவர் அயோதல்லா முகமது யாஸ்டி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ' அதிபர் தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க வாய்ப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.
ஈரானின் அரசியல் அமைப்பிலும் கூட ஆண்கள் தான் அதிபராக வரமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈரானின் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications