ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டாலும் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், ஐபிஎல் 6 ஆவது கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்றும் ரெய்டில் ரூ. 20 லட்சம்
இதனிடையே சூதாட்டப் புகாரில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்களில் ஒருவரான அஜித் சண்டிலாவின் உறவினர் ஒருவரின் ஃபரிதாபாத் வீட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications