2லட்சத்துக்கு டிரஸ்... கேர்ள் பிரண்ட்க்கு காஸ்ட்லி போன்: கலக்கிய ஸ்ரீசாந்த்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அகித் சவாண் மற்றும் முன்னாள் வீரர்கள், தரகர்கள் என மொத்தம் 18 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சி போட்டி வீரர் பாபுராவ் யாதவ் முதலில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு பின் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் ஒரே நாளில் மும்பையில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விலை உயர்ந்த ஆடைகள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதற்கான தொகையை நேரடி பணமாகவே அவர் செலுத்தியிருக்கிறார். புதிதாக வாங்கப்பட்ட அந்த ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் , ஆடை வாங்க கொடுத்த அப்பணம் சூதாட்ட பணமாக இருக்கும் என சந்தேகிக்கின்றனர்.
மேலும், ஸ்ரீசாந்த் தனது தோழி ஒருவருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள ‘பிளாக்பெர்ரி இசட் 10' மாடல் செல்போனை பரிசாக வழங்கியதும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீசாந்த் கொடுத்த தகவல்படி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால், அப்பெண்ணுக்கும், இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications