‘கோ கிரீன், சேவ் எர்த்’ இந்திய மணல் சிற்பிக்கு பரிசு: டென்மார்க்
லண்டன்: டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் மணல் சிற்ப கண்காட்சியில் இந்திய மணல் சிற்ப கலைஞருக்கு பரிசு கிடைத்துள்ளது.
டென்மார்க் நாட்டில் கோபன்ஹாகென் நகரில் சர்வதேச மணல் சிற்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்பட 18 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய மணற் சிற்பங்களை போட்டியாளர்கள் வடிவமைத்தார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, சுதர்சன் பட்நாயக் வடித்த மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அது மிகச் சிறந்த கருத்துள்ள சிற்பமாக தேர்வு பெற்று அவருக்கு பரிசு பெற்றுத் தந்தது.

பூமியை காப்பாற்றுங்கள்...
‘கோ கிரீன், சேவ் எர்த்' என்ற நோக்கத்துடன் அவர் 15 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கி இருந்தார்.

ஆகஸ்ட் வரை அனுமதி...
மணல் சிற்ப கண்காட்சி 7 நாட்களே நடைபெறும் என்றாலும் அதில் இடம் பெற்ற சிற்பங்களை கண்டுகளிக்க பார்வையாளர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் வரையில் அனுமதிக்கப்படுவார்கள்.

கானாவுக்கு ஜூரி..
கானா நாடு ஜூரி பரிசையும், இத்தாலி நாடு ஆர்டிஸ்ட் பரிசையும் பெற்றன.

போன வருஷம் சுதர்ஷனுக்கு ஜூரி....
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவரான, சுதர்சன் பட்நாயக் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ஜூரி பரிசை பெற்றார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications