இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 26 மீனவர்கள் தாயகம் திருப்பினர்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இன்று காலை தாயகம் திரும்பினர்
கடந்த ஏப்ரல் 5ம் தேதி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு நான்கு முறை காவல் நீட்டிப்பு வழங்கி ஊர்க் காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
ஆனால், கடல்சீற்றம் காரணமாக அவர்கள் வர தாமதம் ஏற்பட்டது. சர்வதேச கடல் எல்லையில் காரைக்கால் மீனவர்கள் இந்திய கடலோரா காவல் படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் மீனவர்கள் தங்களின் சொந்த ஊரான காரைக்காலுக்கு திரும்பினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications