தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மேலும் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ தலைவர் மான்தா கூறினார்.
இது குறித்து சென்னையில் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் மான்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம் கல்லூரிகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 பொறியியல் கல்லூரிகள் தாமாகவே முன்வந்து மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து கருத்து அறிய அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். இதில், மகாராஷ்டிரா மட்டும் பதில் கொடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உயர் கல்வியின் தர மேம்பாடு குறித்து பதில் அளிக்கவில்லை என்றார் வேதனையாக.
More From
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications