பிக்ஸிங்..சீனிவாசன் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும்: விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங

சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் தாம் பதவி விலக முடியாது என்று அவர் மறுத்து வருகிறார். இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தார்மீக அடிப்படையில் விசாரணை முடிவடையும் வரை சீனிவாசன் பதவியில் இருந்து விலக வேண்டும். அனைத்து விளையாட்டுகளிலும் நடைபெறும் முறைகேடுகளை சட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை அமைச்சகம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும். மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தொடர்பான புதிய சட்ட மசோதா மீதான கருத்தை விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பெட்டிங் சட்டப்பூர்வமா?
அதே நேரத்தில் பிக்ஸிங்கை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற செய்திகளில் உண்மையில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் கருத்தை விளையாட்டுத் துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்த பிக்ஸிங் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பது. மத்திய அரசின் கீழ் இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதே நேரத்தில் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க எந்த ஒரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று ராஜிவ் சுக்லா, அருண் ஜேட்லி ஆகியோர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications