சுக்லா-ஜேட்லி சந்திப்பு! விசாரணை முடியும் வரை சீனி பதவி விலக சுக்லா, ஜேட்லி வலியுறுத்தல்!!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனிவாசன் இதனை நிராகரித்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா, பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லியை இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா, சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அருண் ஜேட்லியும் நானும் என்ன நினைக்கிறோம் எனில் இந்த பிக்ஸிங் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். தற்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனின் பரிந்துரைகள் பிசிசிஐக்கு அனுப்பாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனால் சீனிவாசன் பதவி விலக வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications