ஸ்ரீசாந்த்துக்கு புக்கிகள் கொடுத்த பணத்தில் ரூ. 5.5. லட்சம் பறிமுதல்
டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு, சூதாட்ட புக்கிகள் கொடுத்த பணத்திலிருந்து ரூ. 5.5. லட்சம் பணத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் போட்டிகளை பிக்ஸ் செய்வதற்காக புக்கிகள் ஸ்ரீசாந்த்துக்குக் கொடுத்த பணம் இது என்று கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த்தின் நண்பரும், ஈவென்ட் மேனேஜருமான அபிஷேக் சுக்லாவின் உதவியுடன், மும்பையிலிருந்து இந்தப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனராம். சுக்லா, டெல்லியில் புதன்கிழமை காலையில் கைது செய்யப்பட்டார்.
அவரை உடனடியாக மும்பைக்குக் கொண்டு சென்ற போலீஸார் அவர் மூலமாக இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனராம்.
சுக்லாவுக்கும், ஸ்ரீசாந்த்தின் கேரள நண்பரான ஜிஜு ஜனார்த்தனுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோதுதான் சுக்லாவின் பங்கு குறித்து தெரிய வந்ததாம் போலீஸாருக்கு. இவர் மும்பையில் ஸ்ரீசாந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த பல பொருட்களை ரகசியமாக இடமாற்றி விட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதனால் ஆதாரங்களை அழித்ததாக சுக்லா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications