3 நாட்களில் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்.. தென் மேற்குப் பருவ மழை தொடங்குகிறது
சென்னை: தென் மேற்குப் பருவ மழை இன்னும் 3நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. கொல்கத்தா அருகே உருவான இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையிலிருந்து இது 1000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கூட சென்னையில் வெயில் வெகுவாக குறைந்து விட்டது. வானம் மூடிக் காணப்படுகிறது.

இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டனம், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுவடைந்து வங்கதேசத்தில் கரையைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைந்து விட்டது. இருப்பினும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications