எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் - மாணவிகள் அபார சாதனை - முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள்!!

இந்த ஆண்டு 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோடு மாணவி அனுஷா மாநிலத்தில் முதலிடம் பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முதலிடம் பெறுபவர்களே மாநில அளவில் முதலிடம் பெற்றவராக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வது வழக்கம்.
498 மதிப்பெண்கள் பெற்ற மற்ற மாணவிகள்...
பொன்சங்கரி (ஈரோடு), தீபதி (மேலூர்), காயத்ரி (திருச்சி), மெர்சியா செரீன் (திருச்சி), சாருமதி (திருப்பத்தூர்), சோனியா (நெல்லை), யுவதுர்கா (சிதம்பரம்), வினுஷா (வேலூர்).
497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவர்கள் 2-வது இடத்தை பிடித்தனர். 136 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.
தேர்ச்சி விகிதம்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாகும். இதில் மாணவிகளின் விகிதம் 92 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 83.14 சதவீதமாகும்.
தேர்ச்சி விகிதம், முதலிடம் என அனைத்திலுமே இந்த ஆண்டு மாணவிகள் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மாணவிகளின் கவனம் சிதறாமை, பொறுப்புணர், கல்வி ஆர்வத்துக்கு சான்றாக இந்த தேர்வு முடிவுகள் திகழ்கின்றன.
பெண்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் செய்தியாக இது பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications