பெங்களூரில் 5 ஆண்டுகள் பெற்றோரால் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட பெண் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் சிறிய அறை ஒன்றுக்குள் 35 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக பெற்றோர் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் பெண்ணை மீட்டதோடு பெற்றோரை கைது செய்தனர்.
பெங்களூரில் 35 வயது பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறிய அறை ஒன்றிர்க்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை திங்களன்று போலீசார் மீட்டனர்.

அந்தப் பெண் 5 ஆண்டுகளாக அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர். ஆனால் பக்கவாத நோயின் பாதிப்பினாலேயே பெண்ணை படுக்கையில் படுக்க வைத்திருந்ததாக போலீசில் அந்தப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் அச்சத்துத்துடனே இருந்ததாக போலீசார் கூறினார்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications