ஜாமீனில் விடுதலையான விண்டு.. மும்பை போலீஸைப் பழிவாங்கப் போறாராம்!
மும்பை: ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீன் பெற்ற விண்டு தாராசிங், மும்பை போலீஸாரிடம் இழப்பீடு கோரி வழக்குத்த தொடரப் போவதாக சினிமா பாணியில் பேசியுள்ளார்.
விண்டுவுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இதுகுறித்து அவரது வக்கீல் மானே ஷிண்டே கூறுகையில், எனது கட்சிக்காரர் விண்டு தாராசிங், மும்பை காவல்துறையிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இழப்பீடு கோரவுள்ளார்.
எனது கட்சிக்காரர் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்தது சட்டவிரோதமாகும். எனவே இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.
இந்தியாவில் தற்போது சூதாட்ட தடுப்புச் சட்டம் என்று எதுவுமே இல்லை. எனவே விண்டுவைக் கைது செய்தது சட்டவிரோதமாகும். மேலும் ஜாமீனில் வரக் கூடிய பிரிவுகளின் கீழ்தான் விண்டுவைக் கைது செய்துள்ளனர். எனவேஅவரை ஒரு வாரத்திற்கு மேல் கஸ்டடியில் வைத்தது சட்டவிரோதமானது என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications