அரைகுறை ஆடைகளுடன் பேஸ்புக்கில் ஆபாச போஸ்: இஸ்ரேல் பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு தண்டனை
ஜெருசலேம்: அரை குறை ஆடைகள் அணிந்து, ஆபாசமாக எடுக்கப்பட்ட தங்களது போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ வீராங்கனைகள் தண்டனைக்கு உள்ளாயினர்.
இஸ்ரேல் நாட்டில், 18 வயது பூர்த்தியடைந்த இருபாலருமே கட்டாயமாக ராணுவத்தில் அடிப்படை பயிற்சி பெற வேண்டும் என்னும் சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இராணுவத்தில் புதிதாக சேர்ந்த நான்கு இளம் பெண்கள் குறும்பாக தங்களது அரை நிர்வாண போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டனர். அதில் அவர்கள் மேலாடை அணியாமல் தலைக் கவசம் மட்டும் அணிந்தபடியும், இடுப்புக்கு கீழே உள்ளாடை மட்டும் அணிந்தபடிம், கையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்துள்ளனர்.
இணையதளங்களில் உலா வந்த இப்புகைபடங்களால், இஸ்ரேல் ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கின. இதனையடுத்து, ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அந்த நான்கு பெண்களும் துறை ரீதியாக விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின் முடிவில் அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டதாக தெரிவித்த ராணுவ உயரதிகாரிகள், தண்டனை குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications