மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்க வேண்டும்: முதல்வர்கள் மாநாட்டில் ஜெ., வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நடந்த உள்நாட்டு பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது அறிக்கையை அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நடத்து நிறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சதீவை மீட்பதே நிரந்திர தீர்வாக அமையும்.
தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வேரூன்றவிடாமல் தமிழக அரசு தடுத்துள்ளது.
மேலும் காவல்துறை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications