சென்னை கிரிக்கெட் மைதானத்தில் கேலரி அமைத்ததில் முறைகேடு: சீனிவாசன் மீது புதிய வழக்கு

பாரதி கிரிக்கெட் கிளப் செயலாளர் கதிரேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உரிய ஒப்புதல் இல்லாமல் கேலரி என்றழைக்கப்படும் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீநிவாசனும், நிர்வாகிகளும் தான் பொறுப்பு எனக் கூறியுள்ள கதிரேசன், அவர்கள் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் உட்பட அதன் நிர்வாகிகள் 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசின் வணிகவரித்துறை செயலாளர் உட்பட 4 பேர், இரண்டு வார காலத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக சிக்கலில் சிக்கியுள்ள சீனிவாசன் இப்போது கேலரி விவகாரத்திலும் சிக்கி வழக்கை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications