ஐபிஎல் பெட்டிங்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு: போலீசாரிடம் தெரிவித்த புக்கீ
டெல்லி: ஐபிஎல் போட்டிகளின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியும் பெட்டிங்கில் ஈடுபட்டதாக தரகர் உமேஷ் கோயன்கா டெல்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய ஆட்டங்களில் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா பெட்டிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரிடம் நேற்று டெல்லி போலீசார் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பெட்டிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் தனது நண்பரும், வியாபார பார்ட்னருமான உமேஷ் கோயன்கா மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது.
குந்த்ராவுடன் சேர்த்து உமேஷிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஷில்பா ஷெட்டிக்கும் பெட்டிங்கில் தொடர்பு உண்டு என்று தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் ஷில்பாவிடமும் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications