ஜியா கானை கற்பழித்தவரின் தந்தையின் கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு சமாச்சாரங்கள்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை கற்பழித்த சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலி 15 வயது வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் இந்தி நட்சத்திரங்களான ஆதித்யா பஞ்சோலி, ஜரீனா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜ் பிற பெண்களுடன் சேர்ந்து கொண்டு ஜியாவை ஏமாற்றினார். மேலும் அவரை தினம் தினம் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ஜியா கடந்த 3ம் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் கைது செய்யப்பட்டார்.

ஜியாவை கற்பழித்த சூரஜ்
சூரஜ் ஜியா கானை கற்பழித்தது, கருவை கலைக்குமாறு வற்புறுத்தியது ஜியா சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் உள்ளது.

சிறுமியை கற்பழித்த ஆதித்யா
சூரஜ்ஜின் தந்தை ஆதித்யா பஞ்சோலி இந்தி நடிகை பூஜா பேடியை காதலித்தபோது அவரது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை கற்பழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பூஜா ஆதித்யாவை பிரிந்தார்.

கங்கனாவுடன் கள்ளத் தொடர்பு
ஆதித்யா திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கையில் தனது வயதில் பாதியில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவ்த்துடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

தந்தை வழியில் மகன்?
ஆதித்யா வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரது மகன் தந்தை வழியில் ஜியாவை கற்பழித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications