பழனி முருகன் பணத்தைத் திருடி ஜாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்த பெண் கைது
பழனி: பழனி முருகன் கோவில் உண்டியல் எண்ணும் பணியின்போது பணத்தைத் திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. அதில் பலவேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அதேபோல பொள்ளாச்சி கல்யாண விநாயகர் சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கல்யாண விநாயகர் சேவா சங்கத்தில் வடமதுரை, செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த 40 வயதுப் பெண் சின்னத்தாய் என்பவரும் இடம் பெற்றிருந்தார். இவர் பணத்தை எண்ணும்போது அதை எடுத்து தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்துள்ளார். இதை இன்னொரு பெண் பார்த்து விட்டார். உடனடியாக கோவில் கண்காணிப்பாளரிடம் அதுகுறித்துக் கூறினார்.
இதையடுத்து பெண் ஊழியர்களை வைத்து சின்னத்தாயிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது ஜாக்கெட்டிற்குள்ளிருந்து ரூ. 29,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீஸில் புகார் கொடுத்து சின்னத்தாய் கைது செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications