உ.பி.: பஞ்சாயத்தில் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற காதலன் குடும்பத்தார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பாக காதலனின் குடும்பத்தாரால் இளம்பெண் ஒருவர் ஊர் பஞ்சாயத்தில் பலர் முன்பு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் காராகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் கியான்வதி. அவர் மகள் மஞ்சு அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் என்பவரின் மகன் ரஞ்சித்தை காதலித்துள்ளார். இந்த காதலை ரஞ்சித்தின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.
பஞ்சாயத்து கூட்டத்திற்கு வந்த கியான்வதி மஞ்சுவும், ரஞ்சித்தும் காதலிப்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஜெய்ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தார் ஆத்திரமடைந்து கியான்வதியை அடி நொறுக்கிவிட்டனர். தாயை காக்க வந்த மஞ்சு மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த மஞ்சு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications