மும்பை போலீஸார் சம்பள கணக்கை ஹேக் செய்து பணம் எடுப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை போலீசார் பலரின் சம்பள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியில் மும்பை போலீசார் பலரின் சம்பள கணக்குகள் உள்ளன. இந்நிலையில் பலரின் சம்பள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அந்த கணக்குகளில் இருந்த பணம் கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது குறித்து அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிசிபி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ஆக்சிஸ் வங்கிக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
போலீசாரின் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications