பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!

Subscribe to Oneindia Tamil

Petrol price to be hiked today
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ2 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் புதிய பெட்ரோல் விலை அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய விலை உயரும்போதும், டாலரின் மதிப்பு உயரும் போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. அந்த அடிப்படையில், இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 31ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+