கணவரை விட்டு பிரிய கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவூதி பெண்களுக்கு 10 மாதம் சிறை
சவூதி: கணவரை பிரிந்து செல்ல கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உதவியதற்காக 2 சவூதி பெண்களுக்கு 10 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவூதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் சவூதியில் இருந்து வெளியேறி கனடாவுக்கு செல்ல திட்டமிட்டார்.
இதற்கு சவூதியைச் சேர்ந்த பாய்சா அல் அயூனி மற்றும் வாஜிஹா அல் ஹ்வாய்தர் ஆகிய 2 பெண்கள் உதவ முயன்றனர். இது குறித்து அறிந்த அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த மூன்று பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் சவூதி சட்டத்தை மீறி கணவரை விட்டுப் பிரிய ஒரு பெண்ணிற்கு உதவ முன்வந்த பாய்சா மற்றும் வாஜிஹாவுக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications