சேலத்தில் தண்ணீர் என்று நினைத்து பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்தவர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்தவர் பலியானார்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன்(42). அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தண்ணீர் என்று நினைத்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் அது.
கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட் ஒன்றும் செய்யாது என்று நினைத்து கொண்டு அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்துவிட்டார். அன்று இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications