பத்திரங்கள் வாங்குவதை நிறுத்தியது அமெரிக்கா... தள்ளாட்டத்தில் உலக சந்தை!

ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களை அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வாங்கி வந்தது. நீண்ட கால வட்டி விகிதம் நிலையாக இருக்கவும் பணப் பரிவர்த்தனை மற்றும் செலவுகளை ஊக்குவிக்கவும் இதனைச் செய்து வந்தது அமெரிக்க நிதித்துறை.
ஆனால் நிதித்துறை தலைவர் பென் பெர்னான்கே இனி பத்திரங்கள் வாங்குவதை அமெரிக்க நிதித்துறை நிறுத்திக் கொள்ளும் என்று புதன்கிழமை அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பு காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
ஜப்பானின் நிக்கி 1.1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சந்தைகள் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் மார்க்கெட் 2.4 சதவீதம் சரிந்தது. வால் ஸ்ட்ரீட்டிலும் வீழ்ச்சி நிலையே காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் 1.4 சதவீதமும், நாஸ்டாக் 1.1 சதவீதமும் சரிவுக்குள்ளாகின.
ஈரோவின் பணமதிப்பு 1.3274 லிருந்து 1.3268 ஆக வீழ்ந்தது. ஆனால் டாலர் மதிப்பு 96.54 லிலிருந்து 66.68 ஆக உயர்ந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications