விமானப்படையினரால் மீட்கப்பட்டார் ஹர்பஜன் சிங்
Subscribe to Oneindia Tamil

ஜோசிமாத் என்ற இடத்தில் சிக்கிக் கொண்டார் ஹர்பஜன் சிங். அப்பகுதியில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் மாட்டிக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்தபடி தானும் தைரியமாக இருந்தார் ஹர்பஜன் சிங்.
மேலும் அங்குள்ள இந்தோ திபெத் பாதுகாப்புப் படை முகாமில் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஹர்பஜன் சிங் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், பதன்கோட் பிரிவு விமானப்படையினர் என்னை மீட்டுள்ளனர். அவர்களால் மீட்கப்பட்டது இனிய நினைவாகும் என்று கூறியுள்ளார்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications