சென்னையில் மறுபடியும் வெயில் மண்டையைப் பொளக்குதப்பா....!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் மறுபடியும் செஞ்சுரி போட ஆரம்பித்துள்ளது. சென்னையில்தான் அதிகபட்ச வெயில்அடித்துள்ளது.
கோடை காலம் இன்னும் முடியவில்லை. இருப்பினும் தென் மேற்குப் பருவ மழையின் புண்ணியத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மறுபடியும் வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் அடித்தது.

14 நகரங்களில் சதம்
தமிழகத்தின் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரி அல்லது அதற்கு மேல் பதிவாகியுள்ளது.

சென்னையில் 103
அதேசமயம், தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் அடி்ததது.

மலைப்பக்கம் நல்ல மழை
அதேசமயம், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நல்ல மழை காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகள் ஜில்லென்று காணப்படுகின்றன.

இன்று மழை பெய்யலாம்
இதற்கிடையே, இன்று தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications