சீனாவில் 11 சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தூக்கிலிடப்பட்டார்
Subscribe to Oneindia Tamil

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் யாங்செங் நகர குழுவின் துணை தலைவராக இருந்தவர் லி ஜிங்காங். அவர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இதையடுத்து அவர் 2012ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஷாங்க்யூ நகர நீதிமன்றம் லீக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ஹெனான் மாகாண நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை அவர் தூக்கிலிடப்பட்டார். பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க சீன அரசு உறுதி பூண்டிருக்கும் வேளையில் லீ தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications