தென்கிழக்கு மெக்சிகோ வனப்பகுதியில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு!
மெக்சிகோ சிட்டி: மனிதகுலம் தோன்றியது முதல் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. இதில் வரலாறு இன்றும் பேசக் கூடிய நாகரிகமாக இருப்பது லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயிர்ப்போடும் பெருமிதத்தோடும் உலவிய மாயன் நாகரிகம்தான்.. மாயன்கள் அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர்.
மாயன் இனமானது எதிரிகளுடனான போரிலும் இயற்கை சீற்றங்களாலும் அப்படியே மறைந்து போயின. மாயன் நாகரிகம் கடைபிடித்த காலண்டர் முறை 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்து போனதால் உலகமே அழியப் போகிறது என பெரும் பீதியே அண்மையில் உருவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாயன் இனத்தவரது கைவிடப்பட்ட நகரங்களை தேடும் தொல்லியல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதன் ஒருபகுதியாக ஸ்லோவேனியா நாட்டு தொல்லியல் அறிஞர் இவான் ஸ்ப்ராஜிக் தலைமையிலான மெக்சிகோ இனவியல் கல்வி நிறுவன வல்லுநர்கள் தென்கிழக்கு மெக்சிகோவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் முயற்சி வீண்போகவில்லை..

கண்டேன் மாயன் காலத்து நகரை
தென்கிழக்கு மெக்சிகோவின் கம்பெசி மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே 54 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த மாயன் காலத்து பெயர் தெரியாத நகரை ஸ்ப்ராஜிக் குழுவினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதுவே மிகப்பெரியது....
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நாகரிக காலத்து நகரங்களிலேயே இதுவே மிகப் பெரியதாகவும் கருதப்படுகிறது.

கைவிடப்பட்ட நிலையில் கிடந்தவை..
இந்த நகரத்தில் மாயன் காலத்து 10 கல்வெட்டுகள், ஏராளமான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எந்தக் காலத்தை சேர்ந்தது?
தற்போது கண்டறியப்பட்டிருக்கும் இந்த நகரம் கிமு 600-900 ஆம் ஆண்டு காலத்தையவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications