காசா பகுதியில் தொடரும் பதற்றம்.. இஸ்ரேல் மீண்டும் குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் மீண்டும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து முதலில் இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இதில் 2 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் பாலஸ்தீனத்திலுள்ள காசா பகுதி மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுத கிடங்கு, பயிற்சி மையத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிது கால இடைவெளிக்குப் பின் காசா பகுதியில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் மோதல் வெடித்திருக்கிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications