ஆந்திராவில் தீயா வேலை பார்த்த திக்விஜய்சிங்.. ட்விட்டரில் ரிப்போர்ட் செய்தார்!
ஹைதராபாத்: ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று ஹைதராபாத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹைதரபாத் வந்த திக்விஜய்சிங், ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான காந்தி பவனுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்நாரயணா உள்ளிட்டோர் அவ்ரை வரவேற்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக தெலுங்கானா விவகாரம் குறித்து அப்பகுதி காங்கிரசாருடன் திக்விஜய்சிங் ஆலோசனை நடத்தினார். வழக்கம் போல தெலுங்கானா விவகாரத்தில் விரைவில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார் திக்விஜய்சிங்,
இந்தக் கையோடு ட்விட்டரில் ஆந்திர மாநில அரசு செயல்பாடுகள் பற்றி காலை முதல் பதிவுகளைப் போட்டு ஆந்திராவில் தீயா வேலை செய்கிறேன் என்று காட்டியிருக்கிறார் திக்விஜய்சிங்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications