நரேந்திர மோடியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு!

குஜராத் தலைநகர் காந்திநகரில் புதிய தலைமைச் செயலகத்துக்குள் வெள்ளிக்கிழமையன்று 35 வயது மதிக்கத்தக்க சென்றிருக்கிறார். முதலாவது சோதனை தடுப்பைத் தாண்டி சென்றிருக்கிறார். பின்னர் மற்றொரு சோதனை தடுப்பில் அவர் நுழைந்தபோது எச்சரிக்கை அலாரம் அடிக்க தலைமைச் செயலகம் பரபரப்பானது.
பின்னர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவரிடம் நீண்ட கத்தி இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சூரத்தைச் சேர்ந்த ஜூபேரியா உஸ்மான் ஹபிஜ் என்பதும் தெரியவந்தது. தாம் முதல்வர் மோடியை சந்தித்து குறை கேட்க வந்ததாகவும் காய்கறி நறுக்கவே கத்தி வாங்கியதாகவும் அப்பெண் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications