செல்லம்மா வீட்டு 'செல்லம்' செத்துப் போச்சாம்பா
Subscribe to Oneindia Tamil

ராதிகா சரத்குமார் வீட்டில் சைரஸ் என்ற நாயை வளர்த்து வந்தனர். அந்த நாய் ராதிகாவுடன் சேர்ந்து வாணி ராணி நாடக விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்துள்ளது. இந்நிலையில் சைரஸ் இறந்துவிட்டதாம். அதனால் ராதிகாவின் மகளும், மகனும் அழுதார்களாம்.
இது குறித்து ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எங்கள் வீட்டு நாய் சைரஸ் இறந்துவிட்டதால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். எனது குழந்தைகள் அழுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. சைரஸ் என்னுடன் வாணி ராணி விளம்பர நிகழ்ச்சியில் நடித்தது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications