கருணாநிதி மீதான விஸ்வரூபம் அவதூறு வழக்கு...விசாரணை தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படம் வந்தபோது பெரும் பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து முரசொலியில் அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்துவது போல உள்ளது என்று கூறி அரசு சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோரும் கருணாநிதி மீ்து அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நேற்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications